நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்துகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் உள்ளூர் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.